திண்டுக்கல் ஜி.ஹெச்சில் திடீர் புகை: நோயாளிகள் ஓட்டம்
Advertisement
அதன் புகை குழாய் வழியாக மேலே செல்லாமல், திடீரென கீழே வந்தது. உடனடியாக எலக்ட்ரீசியன்கள் அந்த இயந்திரத்தை ஆப் செய்து விட்டனர். ஆனால் அந்த இடம் சிறிதுநேரத்திற்கு புகை மூட்டமாக இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தவறான தகவல் பரவியுள்ளது’’ என்றார்.
Advertisement