கல்லறை திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு
திண்டுக்கல்: கல்லறை திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ நேற்று ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.1,200க்கும், முல்லைப் பூ ரூ.750க்கும், பன்னீர் ரோஸ் ரூ.400க்கும் விற்பனையாகிறது.
Advertisement
Advertisement