திண்டுக்கல் சுற்றுவட்டாரத்தில் கனமழை..!!
04:52 PM Jul 16, 2025 IST
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பாலகிருஷ்ணாபுரம், நாகல்நகர், வேடப்பட்டி, மாலப்பட்டி, வாழைக்காய்பட்டி உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகிறது.
Advertisement