Home/செய்திகள்/Dindigul Boy Dies After Being Hit By Car
திண்டுக்கல் அருகே மரத்தின் மீது கார் மோதி சிறுவன் பலி..!!
05:44 PM Jun 05, 2025 IST
Share
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே டயர் வெடித்ததால் மரத்தின் மீது கார் மோதி சிறுவன் உயிரிழந்தான். நூருல் அமீன் (12) உயிரிழந்த நிலையில், தாய், சகோதரர்கள் அய்மன் (6), அயான் (6) படுகாயம் அடைந்துள்ளனர்.