நேபாளத்தில் போராட்டத்தில் இறந்தவர்கள் தியாகிகளாக கருதப்படுவார்கள்: இடைக்கால பிரதமர் சுசிலா கார்கி
Advertisement
நேபாள்: நேபாளத்தில் இளைஞர்களும் மாணவர்களும் நடத்திய போராட்டத்தில் இறந்தவர்கள் தியாகிகளாக கருதப்படுவார்கள் என்று நேபாள இடைக்கால பிரதமர் சுசிலா கார்கி அறிவித்துள்ளார். போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தரப்படும். அழிவுச் செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். 6 மாதங்களுக்குமேல் பதவியில் இருக்க மாட்டேன். மக்களுக்கு சேவையாற்றவே தமது அரசு பொறுப்பேற்றுள்ளது; பதவியில் நீடிக்க அல்ல. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய நாடாளுமன்றத்திடம் பொறுப்பை ஒப்படைப்போம்.
Advertisement