ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அதிகாரிகள் பேட்டி அளிக்கவில்லையா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Advertisement
சென்னை: கொரோனா காலத்தில் அதிகாரிகள் பேட்டி அளித்தனர் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அதிகாரிகள் பேட்டி அளிக்கவில்லையா? கொரோனா காலத்திலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதும் அதிகாரிகள் பேட்டியளித்தனர். கரூர் நெரிசல் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.
Advertisement