கிரிக்கெட் வீரர் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஐகோர்ட் ஆணை!!
03:27 PM Aug 11, 2025 IST
சென்னை : கிரிக்கெட் வீரர் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கோரி மகேந்திர சிங் தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பாக டி.வி. விவாதத்தில் அவதூறு கருத்துகள் கூறியதாக தோனி வழக்கு தொடர்ந்தார்.