தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட வாய்ப்பு
சென்னை : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் எஸ்.பி.யாகவும், சிபிசிஐடி, லஞ்ச ஒழிப்பு டிஐஜியாக பணியாற்றியவர். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் நாளையுடன் ஓய்வு பெற உள்ளதை அடுத்து, சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியபெருமாளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement