டிஜிபிக்கு ED எழுதிய ரகசிய கடிதம்: ஐகோர்ட் கிளை விரைவில் விசாரணை
மதுரை: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவருக்கு அமலாக்கத்துறையின் ரகசிய கடிதம் கிடைத்தது எப்படி? என ஐகோர்ட் கிளை வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஜிபிக்கு ED எழுதிய ரகசிய கடிதம், ஆதிநாராயணன் என்பவருக்கு எப்படி கிடைத்தது என விசாரிக்கக் கோரி திருச்சி வழக்கறிஞர் புரஞ்சோதி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் விசரணைக்கு வருகிறது.
Advertisement
Advertisement