பாதயாத்திரையில் வாகனம் மோதி 2 பக்தர்கள் பலி
Advertisement
இதில் எம்.எஸ்.கே நகரை சேர்ந்த முனியசாமி மனைவி சாந்தி(50), பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி(40) ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். நாகஜோதி(45) உள்ளிட்ட 3 பேர் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.
Advertisement