அலிபிரி பாதை அருகே இறைச்சி உணவு சாப்பிட்ட இரு ஊழியர்களை பணி நீக்கம் செய்து தேவஸ்தானம் நடவடிக்கை!
Advertisement
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் அலிபிரி பாதை அருகே இறைச்சி உணவு சாப்பிட்ட இரு ஊழியர்களை பணி நீக்கம் செய்து தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இருவருமே ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் எனவும், இது தொடர்பாக திருமலை காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
Advertisement