தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர் முத்தராமலிங்க தேவர் : ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

Advertisement

சென்னை : பசும்பொன் முத்தராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குரு பூஜையையொட்டி அவருக்கு நன்றியுள்ள தேசம் ஆழ்ந்த மரியாதையை செலுத்துகிறது. அவர் ஒரு சிறந்த இந்திய தேசியவாதியாகவும் காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்திய சுதந்திரத்துக்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர். சுதந்திரத்துக்குப் பிறகு சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை பிரிவினரின் உரிமைகளுக்காக போராடுவதன் மூலம் ஒரு நல்லிணக்கமான தேசத்தை அவர் கட்டியெழுப்பினார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தமிழ்நாட்டில் தேசிய சுதந்திர போராட்டத்தைத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை நேதாஜியின் தலைமையில் இந்திய தேசிய ராணுவமான ஆசாத் ஹிந்த் ஃபௌஜ்-ல் சேரவும், இந்தியாவுக்காக ஆங்கிலேயர்களுடன் வீரத்துடன் போராடவும் தூண்டினார். 2047 -ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்தபாரதத்தை கட்டியெழுப்புவதற்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் இந்த மகத்தான தேசிய வீரருக்கு தேசம் இதயபூர்வமாக அஞ்சலி செலுத்துகிறது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News