காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெறும்: இந்திய வானிலை மையம் தகவல்
Advertisement
டெல்லி: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெறும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெறும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறக் கூடும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயலாக வலுப்பெறும்பட்சத்தில் ஏமன் நாடு பரிந்துரைத்த டிட்வா, என்ற பெயர் சூட்டப்படும். தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நள்ளிரவில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நீடிக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து 3 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது
Advertisement