பாஜக தலைமை அலுவலகத்தை இன்று முற்றுகையிடவுள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!
09:24 AM May 19, 2024 IST
Share
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகளுடன் பாஜக தலைமை அலுவலகத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முற்றுகையிடவுள்ளார். தான் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி எம்.பி. சுவாதி மலிவால் அளித்த புகாரில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதான நிலையில் வீடியோ வெளியிட்டு முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளார். முடிந்தால் கைது செய்யுங்கள் என சவால் விடுத்துள்ளார்.