டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் விமானப்படை தளபதி அமர்பிரீத் சிங் சந்திப்பு
01:19 PM May 04, 2025 IST
Share
Advertisement
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் விமானப்படை தளபதி அமர்பிரீத் சிங் சந்திப்பு மேற்கொண்டார். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.