கூட்டணி தொடர்பாக எதுவும் எடப்பாடி பழனிசாமியிடம் பேசவில்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
சென்னை: நாளை மறுநாள் டெல்லி செல்ல உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தேன். எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தார்.
Advertisement
Advertisement