டெல்லி தேர்தல் ஆணையம் செல்கிறார் அன்புமணி?
06:25 PM Aug 13, 2025 IST
சென்னை: பாமக தலைவர் அன்புமணி இரு நாட்களில் டெல்லி தேர்தல் ஆணையம் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.