டெல்லி முதல்வர் பதவியிலிருந்து கெஜ்ரிவாலை பதவிநீக்கம் செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தவருக்கு ரூ.50,000 அபராதம்
Advertisement
செய்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் பதவியிலிருந்து கெஜ்ரிவாலை நீக்கக்கோரி ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ சந்தீபகுமார் வழக்கு தொடர்ந்திருந்தார். உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றமோ இதற்கு முன்பு ஒரு முதல்வரை பதவிநீக்கம் செய்துள்ளதா என டெல்லி உயர்நீதிமன்றம் கேளவி எழுப்பியுள்ளது.
Advertisement