டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு
டெல்லி: டெல்லியில் உள்ள இல்லத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்தார். கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்ததால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியிருந்தார்.
Advertisement
Advertisement