டெல்லி செங்கோட்டை 3 நாட்களுக்கு மூடல்
10:42 AM Nov 11, 2025 IST
டெல்லி: டெல்லி செங்கோட்டை 3 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை அருகே நேற்றிரவு கார் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் செங்கோட்டை 3 நாட்களுக்கு மூடபட்டுள்ளன.
Advertisement
Advertisement