டெல்லியில் நடந்த சாலை விபத்தில் ஒன்றிய நிதி அமைச்சக அதிகாரி நவ்ஜோத் உயிரிழப்பு!!
டெல்லி: டெல்லியில் நடந்த சாலை விபத்தில் ஒன்றிய நிதி அமைச்சக அதிகாரி நவ்ஜோத் உயிரிழந்தார். நவ்ஜோத் சிங், அவரது மனைவி சென்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்த சொகுசு கார் மோதியது. சொகுசு கார் மோதியதில் நிதி அமைச்சக அதிகாரி நவ்ஜோத் சிங் உயிரிழந்தார்.
Advertisement
Advertisement