டெல்லியில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு
டெல்லி: டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை 29 தீயணைப்பு வாகனங்களில் அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் காயமடைந்தார்.
Advertisement
Advertisement