டெல்லி செங்கோட்டையில் கார் வெடிப்பு சம்பவத்திற்கு ஒன்றிய அரசின் மெத்தனமே காரணம்: அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு
சென்னை: டெல்லி செங்கோட்டையில் கார் வெடிப்பு சம்பவத்திற்கு ஒன்றிய அரசின் மெத்தனமே காரணம் என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றிய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்தார்.
Advertisement
Advertisement