Home/செய்திகள்/Delhi Niti Aayog Meeting Boycott Cm Mkstalin
டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
05:54 PM Jul 23, 2024 IST
Share
சென்னை: டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதே சரியாக இருக்கும். பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் திமுக எம்.பிக்கள் போராட்டம் நடத்துவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.