டெல்லியில் புதிய மத்திய செயலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
01:04 PM Aug 06, 2025 IST
டெல்லி: டெல்லியில் புதிய மத்திய செயலகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். புதிய மத்திய செயலகத்தை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். டெல்லியில் கடமைப் பாதையில் நவீன வசதியுடன் கட்டிய மத்திய செயலகத்தை மோடி திறந்து வைத்தார்.