டெல்லியில் நடைபெற்ற எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில பிரதமர் உரை
டெல்லி: டெல்லியில் பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவில் நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். சுவாமிநாதன் அணுகுமுறைகள், கருத்துக்கள் இன்றும் இந்திய விஷயத்தில் காணப்படுகின்றன. மகாகவி பாரதியின் ரத்தினம் சுவாமிநாதன்; அவருக்கு பாரத ரத்னா வழங்கியது கவுரவம். அறிவியலை பொது சேவை ஊடகமாக மாற்றியவர் எம்.எஸ். சுவாமிநாதன் எனவும் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக நான் விலை கொடுக்க வேண்டியிருக்கும், ஆனால் நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்."