டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் செயின் பறித்த நபர் கைது!!
10:10 AM Aug 06, 2025 IST
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் செயின் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் 2 நாட்களுக்கு முன்பு எம்.பி. சுதாவிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் 4 சவரன் நகையை பறித்தார்.