டெல்லியில் ஹூமாயூன் கல்லறை வளகாத்தில் உள்ள தர்காவின் மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு
10:20 AM Aug 16, 2025 IST
டெல்லி: டெல்லியில் ஹூமாயூன் கல்லறை வளகாத்தில் உள்ள தர்காவின் மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் பெய்து வரும் கனமழையால் தர்காவின் மேற்கூரை இடிந்து விழுந்து 20 பேர் சிக்கினர். மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த நிலையில் மற்றவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.