டெல்லி கார் வெடிப்பில் சந்தேகிக்கப்படும் உமர் நபியின் தாய் மற்றும் சகோதரர் காஷ்மீரில் கைது!
டெல்லி: டெல்லி கார் வெடிப்பில் சந்தேகிக்கப்படும் உமர் நபியின் தாய் மற்றும் சகோதரர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டனர். ஹரியானாவில் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டு கைதானவர் மருத்துவர் முகமது உமரின் கூட்டாளி ஆவார். காரை நீண்ட நேரம் பார்க்கிங்கில் நிறுத்திய பிறகு மெதுவாக இயக்கிய நிலையில் வெடித்தது. காரை இயக்கியவர் தேடப்படும் மருத்துவர் முகமது உமர் என்ற தீவிரவாதி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement