டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு..!!
டெல்லி: டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். டெல்லி கார் வெடிப்பில் கைதான ஷஹீனா சாகித், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பெண் பிரிவு தலைவரா என விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement