டெல்லி கார் குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன் டாக்டர் உமர் பேசிய வீடியோ வெளியீடு..!!
டெல்லி: டெல்லியில் தற்கொலை குண்டு வெடிப்பு நடத்துவதற்கும் முன் டாக்டர் உமர் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. தற்கொலை குண்டுவெடிப்பு ஒரு தியாக நடவடிக்கை. தற்கொலை குண்டுவெடிப்பு என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை என வீடியோவில் உமர் முகமது பேசியுள்ளார்.
Advertisement
Advertisement