டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் மவுன அஞ்சலி..!!
11:31 AM Nov 11, 2025 IST
டெல்லி: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. டெல்லி செங்கோட்டை அருகே நேற்று இரவு நடைபெற்ற கார் வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர்.
Advertisement
Advertisement