டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்தான்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ
வாஷிங்டன்: டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்தான் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இதை விசாரிக்க அமெரிக்கா உதவி செய்ய முன்வந்தது. ஆனால் இந்தியா மிக கவனமாகவும் திறமையாகவும் விசாரித்து வருகிறது. இந்தியர்களை பாராட்ட வேண்டும் என மார்கோ ரூபியோ கருத்து தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement