டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பாஜக 39, ஆம் ஆத்மி கட்சி 31 இடங்களில் முன்னிலை..!
Advertisement
ஆம்ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ இடையே மும்முனை போட்டி நிலவியது. வக்கு எண்ணிக்கி தற்போதைய நிலவரப்படி, பாஜக 39 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் டெல்லி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை சூடுபிடித்துள்ளது. முதலில் 50 இடங்கள் வரை முன்னிலை வகித்த பாஜக தற்போது சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.
Advertisement