டெல்லியில் காற்று மாசை தடுக்க விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும்: மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தல்
டெல்லி: டெல்லியில் காற்று மாசை தடுக்க விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement