மான் இறைச்சியை சமைத்து சாப்பிட்டவருக்கு ரூ.25,000 அபராதம்
11:37 AM Sep 25, 2025 IST
திருவண்ணாமலை: ஜவ்வாதுமலையில் மான் இறைச்சியை சமைத்து சாப்பிட்டவருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாய் கடித்த இறந்த மானின் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட வேலு என்பவருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement