கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை!!
வாஷிங்டன் : கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததற்காக கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசமை இந்திய அமெரிக்க மற்றும் இந்து சமூகங்கள் பாராட்டியுள்ளன. இந்திய வம்சாவளி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஷ் கல்ரா மற்றும் டாக்டர் தர்ஷனா படேல் ஆகியோர் இணைந்து இந்த மசோதாவை எழுதியுள்ளனர்.
Advertisement
Advertisement