ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய டிட்வா புயல்.. சென்னையில் விட்டு விட்டு பெய்யும் மழை!
சென்னை: டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளில் லேசான காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
Advertisement
Advertisement