தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் விலையில்லா உணவு தர முடிவு!
Advertisement
சென்னை: சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் விலையில்லா உணவு தர முடிவு செய்யப்பட்டுள்ளது. சமையல் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு ரூ.1.81 கோடி ஒதுக்கீடு செய்து 3 வேளையும் உணவு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement