டிசம்பர் மாதத்தில் கூடுதலாக 275 விமானங்களை இயக்க தயார்: ஏர் இந்தியா நிறுவனம் தகவல்
டெல்லி: டிசம்பர் மாதத்தில் கூடுதலாக 275 விமானங்களை இயக்க தயார் என அரசிடம் ஏர் இந்தியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனம் டிசம்பர் முதல்வாரத்தில் ஆயிரக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்ததால் சிரமம் ஏற்பட்டது. முறையாக விமானங்களை இயக்காததை அடுத்து இண்டிகோவின் 10% வழித்தட உரிமைகளை அரசு ரத்து செய்தது.
Advertisement
Advertisement