சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
06:19 PM Oct 24, 2025 IST
Advertisement
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சுவர் இடிந்து விழுந்து பெண் குழந்தை உயிரிழந்தது. வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை ஹரி வர்ஷினி உயிரிழந்தது.
Advertisement