தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
Advertisement
கடந்த மாதம் ஏப்ரல் 13ம் தேதி, வினோஜ் பி.செல்வம் சமூக வலைளத்தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வினோஜ் பி.செல்வம் கருத்து பதவிட்டதாக தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், வினோஜ் வரும் ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாநிதி மாறன் எம்.பி. தொடர்ந்த அவதூறு வழக்கில் வினோஜ் பி.செல்வம் இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. வினோஜ் பி.செல்வம் இன்று ஆஜராகாததால் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
Advertisement