சேதமடைந்த விமானத்தை இயக்கியதால் அதிர்ச்சி!!
சென்னை: கொழுப்பு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது பறவை மோதி சேதமடைந்து இருக்கிறது. இலங்கையில் பறவை மோதி சேதமடைந்த விமானத்தை பயணிகளுடன் சென்னை வரை இயக்கியதால் அதிர்ச்சி ஏற்படுத்தியது. பழுதடைந்த அதே விமானத்தில் இலங்கையில் இருந்து 147 பயணிகள், 6 ஊழியர்களுடன் ஏர் இந்தியா விமானம் சென்னை வந்திறங்கியது. பொறியாளர்கள் அறிக்கையை அடுத்து விமான நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக ஒதுக்குபுறமாக ஏர் இந்தியா விமானம் நிறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement