இறக்குமதி வரி இன்றி அதிகளவு துவரம்பருப்பு இறக்குமதி செய்வதால் விவசாயிகள் பாதிப்பு என வழக்கு : ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்
டெல்லி : இறக்குமதி வரி இன்றி அதிகளவு துவரம்பருப்பு இறக்குமதி செய்வதால் விவசாயிகள் பாதிப்பு என வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. விவசாயிகள் மகா பஞ்சாயத்து அமைப்பு தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு பதில் தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விவசாயிகள் மகா பஞ்சாயத்து சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதிட்டார்.
Advertisement
Advertisement