வங்கக் கடலில் அக்.27ம் தேதி புயல் உருவாகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Advertisement
டெல்லி: வங்கக் கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 27ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அக்.26இல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும். வங்கக்கடலில் 27ஆம் தேதி உருவாகும் புயலுக்கு 'Montha' என பெயரிடப்பட உள்ளது.
Advertisement