புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை
Advertisement
சென்னை: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடக்க உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்
Advertisement