புயல் பாதிப்பு - ஆய்வு செய்த சந்திரபாபு நாயுடு
Advertisement
அமராவதி: மோன்தா புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாபட்லா, பல்நாடு, கிருஷ்ணா, கோனசீமா, எலூரு, சிலக்கலூர்பேட்டை, பர்ச்சூர், சிராலா, கொடூர் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். கோனசீமா மாவட்டம், அல்லாவரம் மண்டலத்தில் உள்ள துறைமுகத்தில் ஆய்வு செய்தார். துறைமுகத்திலிருந்து சாலை வழியாக பயணித்து மழையில் மூழ்கிய பயிர் சேதத்தை ஆய்வு செய்தார்
Advertisement