டிட்வா புயலால் இலங்கையில் பலி 607 ஆக உயர்வு..!!
இலங்கை: டிட்வா புயல் காரணமாக இலங்கையில் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 607ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இலங்கையின் மத்திய மலைத்தொடர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement