தற்போது நிமிடத்துக்கு 25,000 ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது
Advertisement
பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) மூலம் நிமிடத்துக்கு 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். இதை மேலும் அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அது முழுமை பெறும் பட்சத்தில் நிமிடத்துக்கு 1 லட்சம் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Advertisement