கடலூர் அருகே வதிஷ்டபுரத்தில் வீட்டில் 2 பேர் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை
10:01 AM Aug 14, 2024 IST
Share
கடலூர்: வதிஷ்டபுரத்தில் வீட்டில் வெட்டுக்காயம், தூக்கில் தொங்கிய நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். உடலில் வெட்டுக் காயத்துடன் சின்னபொண்ணு (40), சதாசிவம் 60) ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இருவரின் உடலை மீட்டு கொலையா? தற்கொலையா? என திட்டக்குடி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.